தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட சிறுவர்கள் தொடர்பில் அறிவிப்பு

vacc

பல்வேறு குறைபாடுகளையுடைய சிறுவர்களுக்கு, பைஸர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதன் பின்னர் ஏதாவது பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படின், கொழும்பு ரிட்ஜ்வே பெண்கள் மற்றும் சிறுவர் வைத்தியசாலைக்கு அறிவிக்குமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இதற்காக 070 270 3954 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்கள் செயற்படவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *