Sri Lanka News Live and Tamil Breaking News

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

0 33

- Advertisement -

இன்று முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் 16 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினத்திற்குப் பின்னர் மீண்டும் எதிர்வரும் 8 ஆம் திகதி அளவிலேயே எரிவாயு சிலிண்டர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 ஆயிரத்து 500 மெட்ரின் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையளவில் நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More