Sun, Sep25, 2022
Homeகுற்றம்மின் துண்டிப்பின்போது தப்பிச் சென்ற இலங்கை நடிகருக்கு வலைவீச்சு

மின் துண்டிப்பின்போது தப்பிச் சென்ற இலங்கை நடிகருக்கு வலைவீச்சு

தொலைக்காட்சி நாடக நடிகர் ஒருவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் அவரை தீவிரமாக தேடிவருதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் மினுவாங்கொட பிரதேசத்தில் பாலியல் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நாடக நடிகை ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த விடுதி முகாமையாளரிடம் இருந்தும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறித்த நடிகர் தொலைக்காட்சி நாடகஙகளில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து முகாமையாளர் துணையுடன் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது குறித்த பகுதியில் மின் துண்டிக்கப்பட்டமையால் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க