Tamil Seithi

ஷாருக்கான் கொடுத்த சர்ப்ரைஸ்.! தம்பட்டம் அடிக்கும் யோகி பாபு.!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

2009ஆம் ஆண்டு வெளியாகிய யோகி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் யோகி பாபு. இதற்கு முன்பு அவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட அந்த அளவிற்கு அவருக்கு பிரபலத் தன்மை கிடைக்கவில்லை.

தற்போது அவர் அஜித் விஜய் ரஜினி போன்ற முக்கிய கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். ஏராளமான திரைப்படங்களை தன் வசம் வைத்துள்ளார் யோகி பாபு ஹீரோவாகவும் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். மொத்தமாக 20 நாட்களை ஒதுக்கி இந்த படத்தில் யோகி பாபு நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்த சூட்டிங்கில் ஷாரூக் கான் இடம் யோகி பாபு பேசிக்கொண்டிருந்த பொழுது திரைப்படத்தை பார்க்க சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.

அப்போது ஷாருக்கான் எதிர்பாராதவிதமாக மண்டேலா படத்தின் முழு கதையையும் கூறி ஏற்கனவே பார்த்துவிட்டார் கொடுத்துள்ளார். இதுகுறித்து யோகி பாபு பலரிடமும் தெரிவித்து சந்தோஷமடைந்து வருகிறார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.