நடிகர் விஜய்யின் உறவினர் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் விக்ராந்த்.
விஜய் பாடி லாங்குவேஜ் போலவே அவரும் செய்தாலும் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வில்லன் ரோல், குணசித்திர ரோல்கள் என பலவற்றிலும் நடித்த வருகிறார்.
விக்ராந்துக்கு மானசா ஹேமச்சந்திரன் உடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
விக்ராந்த்தை கரம்பிடித்து இருக்கும் மானசா இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் சன் டிவியின் உதிரிப்பூக்கள் சீரியலில் நடித்து இருக்கிறாராம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.