Sri Lanka News Live and Tamil Breaking News

அரைகுறை உடையில் இரவு பார்ட்டியில் கமலையே சுற்றி வந்த பிரபல நடிகை…

0 6

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படக்குழுவினருக்கு இரவு விருந்து கொடுத்தது குறித்த தகவலை பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

படு கவர்ச்சியான உடை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு வீடியோவில் கூறியிருப்பதாவது, நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட குழுவினருக்கு தனது பங்களாவில் இரவு விருந்து அளித்தார். இதில் படக்குழுவினருடன் சேர்ந்து நடிகை ஆண்ட்ரியாவும் பங்கேற்றார். படு கவர்ச்சியான ஆடை அணிந்து பார்ட்டியில் கலந்து கொண்டார் ஆண்ட்ரியா.

ரசித்த கமல்

- Advertisement -

மேலும் அந்த உடையில் கமலுடன் நெருக்கமாக நின்ற ஆண்ட்ரியா, அவரையே சுற்றி சுற்றி வந்தார். இதனை நடிகர் கமல்ஹாசனும் ரசித்தார். நடிகை ஆண்ட்ரியா விக்ரம் படத்தில் நடிக்கவே இல்லை. ஆனால் விக்ரம் படக்குழுவினருக்கு அளித்த பார்ட்டியில் அவர் பங்கேற்றார். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More