விஜய்சேதுபதியின் மைக்கேல் டிரைலர்

விஜய்சேதுபதியின் மைக்கேல் டிரைலர்

விஜய்சேதுபதியின் மைக்கேல் டிரைலர்

விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சந்தீப் கிஷான் நடிப்பில் உருவான ‘மைக்கேல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த ட்ரெய்லர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

 

 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விஜய்சேதுபதியின் மைக்கேல் டிரைலர்
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *