சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சீரியல்களில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகின்றன. ஒவ்வொரு சேனல் வேண்டும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் என சில உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சன் டிவி
1. கயல்
2. சுந்தரி
3. எதிர் நீச்சல்
4. வானத்தை போல
5. இனியா
விஜய் டிவி
1. பாக்கியலட்சுமி
2. பாரதி கண்ணம்மா
3. பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஜீ தமிழ்
1. கார்த்திகை தீபம்
2. மாரி
3. மீனாட்சி பொண்ணுங்க
4. அமுதாவும் அன்னலட்சுமியும்
5. சீதா ராமன் உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.