Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

வாரிசு நடிகருடன் திருமணமாகி செட்டில் ஆன கண்ணழகி

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
January 5, 2023 11:12 am
in சினிமா, முக்கிய செய்திகள்
203
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

90 களில் நம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியான பல நடிகைகள் நம் மனதில் குடிக்கொண்டுள்ளனர். அன்றைய கால படங்கள், ஹீரோக்களை மையமாக வைத்து எடுப்பதைவிட கதாநாயகிகளுக்கு கதைக்களத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

ஆகையால் படம் முழுவதும் பல காட்சிகளில் இடம்பெறும் கதாநாயகிகள் ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக 50 வயதை கடந்த போதிலும் மனதில் நின்று வருகின்றனர்.

இலங்கையில் 13 வயது சிறுமி வன்புணர்வு: மூத்த சகோதரன் உட்பட உறவினர்கள் கைது

அதில் முக்கியமாக நடிகைகள் மீனா, ரம்பா, மாதவி, ராதா, அம்பிகா என் பல லிஸ்ட் உள்ளது. இதில் 90 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு வந்த நடிகை தான், நடிகை சிவரஞ்சனி.

உமா மகேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்ட இவர், கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழில் சின்ன மாப்பிள்ளை , பொன் விலங்கு, தாலாட்டு, கலைஞன்,தலைவாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

மற்ற நடிகைகளுக்கு இல்லாத ஒன்றாக பூனை கண்களில் வசீகர பார்வையுடன் வலம் வரும் இவர், பாடல் காட்சிகளில் சற்று கிளாமராகவே இருப்பார். ஆரம்பக்கால 90களிலிருந்து 1999 வரை கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த சிவரஞ்சனி, விஜயின் வாரிசு படத்தில் நடித்துள்ள பிரபலத்துடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது – ரணில் அதிரடி

விஜயின் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளவர் தான் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். இவர் வாரிசு பட ஆடியோ லாஞ்சில் மேடையில் ஏறி நின்று விஜயை புகழ்ந்து, அவருக்கு நன்றியும் கூறினார்.

மேலும் இப்படம் முழுக்க,முழுக்க தெலுங்கு படம், தமிழ் படமே இல்லை என்ற சர்ச்சையையும் கிளப்பியுள்ளார். இதனிடையே இவர் 1994 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆமே என்ற சூப்பர்ஹிட் படத்தில் சிவரஞ்சினியுடன் இணைந்து நடித்தார்.

அப்படம் பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய நிலையில், சிவரஞ்சனி அவருடனே தொடர்ந்து அடுத்தடுத்த 3 படங்களில் நடிக்க கமிட்டானாராம். இவர்கள் இருவரின் ஜோடி அங்கு பேசப்பட்டதையடுத்து இருவரும் காதலிக்கிறார்கள் என்ற புரளிகள் கிளம்பியது.

ஆனால் சிவரஞ்சனியும், ஸ்ரீகாந்தும் மறைமுகமாக இருவரும் காதலித்து வந்ததையடுத்து ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சிவரஞ்சனியை அழைத்து சென்றாராம். அங்கு சென்று பெற்றோர்கள் முன்பாக பூஜை அறையில் சிவரஞ்சனியின் கையில் மோதிரம் போட்டு தங்கள் காதலை இருவரும் வெளிப்படுத்தினார்களாம்.

பின்னர் 1997 ஆம் ஆண்டில் பெற்றோர்களில் சம்மதத்துடன் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். தற்போது இத்தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சிவரஞ்சனி திருமணத்திற்கு பின்பு படங்களில் நடிக்காமல் குடும்பம் தான் முக்கியம் என வலம் வந்ததாகவும், தற்போது குழந்தைகள் வளர்ந்தவுடன் தன்னை படங்களில் நடிக்குமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் சிவரஞ்சனி.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: சிவரஞ்சனி
ShareTweetSendShare

Related News

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist