பாலிவுட் நடிகை பூமி பெண்டேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஏன்மா புடவையா இப்படியா கட்டுறது என கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.
பாலிவுட்டில் இருக்கும் திறமையான நடிகை பூமி பெண்டேகரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் ஒரு கோடி ரசிகர்கள் பின் தொடருகிறாகள்.
இவரது நடிப்பில் மெரா ஹஸ்பண்ட் கா பீவி படம் இன்று வெளியாகவுள்ளது.