- Advertisement -
பிரபல ரிவியில் தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது வெள்ளித் திரையில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபகாலமாக பிரபல ரிவியில் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றார்.
இந்நிலையில் டிடி-யின் சக்கர நாட்காலி புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் டிடி -க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து டிடி குறிப்பிடுகையில், நீண்ட தொலைவு தன்னால் நடக்கமுடியவில்லை. சில எலும்ப பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.