தொகுப்பாளினி அர்ச்சனா மகள் கொடுத்த பரிசால் இன்ப அதிர்ச்சியில் கதறி அழும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை தான் அதிகம் சந்திக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு மகள் சாரா பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் கண்ணீர் விட்டு அழுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
View this post on Instagram
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.