Friday, June 6, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
in சினிமா
நாகர்ஜூனா
203
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் நாகர்ஜூனா – நடிகை அமலா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அகில் என்ற மகன் இருக்கிறார்.

முதல் மனைவிக்கு பிறந்தவர் நாக சைதன்யா. அண்மையில் நாக சைதன்யா – சோபி துலிபாலா திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அகில் அக்கினேனி – ஜைனப் ரவ்ஜீ என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது

நாகர்ஜூனா – அமலா தம்பதியின் மகன் அகில் தெலுங்கில் ஹலோ, மிஸ்டர் மஞ்சு, மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் இளம் ஹீரோவாகவும் சாக்லெட் பாயாக வலம் வருகிறார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றுள்ளார். இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான ஜைனப் ரவ்ஜீ என்பவரை அகில் அக்கினேனி இன்று கரம்பிடித்துள்ளார்.

இந்த காதல் ஜோடிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையை சேர்ந்த ஜைனப் ரவ்ஜீ எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம் என அண்மையில் நாகர்ஜூனா தெரிவித்திருந்தார். இருவரது நிச்சயதார்த்த புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆனது.

மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதிதிட்டம் – நாமல்

நாகர்ஜூனா

இன்று காலை 6 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜூனாவின் வீட்டில் அகில் அக்கினேனி -ஜைனப் ரவ்ஜி திருமணம் பாரம்பரிய முறைப்படி எளிமையாக நடைபெற்றது. இதில், இருவீட்டாரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.

நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அவரது மனைவி நடிகை சோபி துலிபாலா, நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, அவரது மகன் ராம் சரண் உள்ளிட்டோர் விடியற்காலையிலேயே நாகார்ஜுனா வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வரும் 8ஆம் தேதி நாகர்ஜூனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூர்னா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்ஜூனா

கடந்த 3 வருடங்களாக அகில், ஜைனப்பும் காதலித்து வந்தனர். கடந்தாண்டு இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. அகிலை விட ஜைனப், ஒன்பது வருடங்கள் மூத்தவர் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அகிலுக்கு 30 வயது ஜைனப்பிற்கு 39 வயது எனக் கூறப்படுகிறது. காதலுக்கு கண்கள் இல்லை என்பது போல் வயது முக்கியம் இல்லை. வயது நம்பர் தான். இருவரது மனங்களை பாருங்கள். இருவரும் நல்ல ஜோடி என நெட்டிசன்கள் அகில் – ஜைனப் ஜோடிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: நாகர்ஜூனா
ShareTweetSendShare

Related News

சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் 36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா

May 10, 2025 3:47 pm
காதலருடன் நடிகை அபிநயா திருமணம்

காதலருடன் நடிகை அபிநயா திருமணம்

April 18, 2025 1:09 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist