உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று (31) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
50000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.