Tuesday, April 23, 2024
HomeBreakingயாழில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!

யாழில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!

HTML tutorial

யாழ்ப்பாணம் – கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (21) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, மனைவியில் தந்தை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
யாழில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்