தங்கத்தின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
முன்னதாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,753 அமெரிக்க டொலராக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.