Friday, July 4, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

சனி பெயர்ச்சி 2023: ஏழரை சனி என்ன செய்யும் தெரிமா?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
December 4, 2022 10:57 am
in ஆன்மீக தகவல்கள், ஜோதிடம்
சனி பெயர்ச்சி 2023
203
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சனி பெயர்ச்சி 2023

நவகிராங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆக 2.5 ஆண்டுகள் எடுக்கும். 2023 ஜனவரி 17ல் சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

தற்போது கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகி அடுத்த இரண்டரை ஆண்டுகள் அங்கு சஞ்சரிப்பார். கும்ப ராசிக்கு இது சனியின் இரண்டாவது கட்டமாகும்.

மலையக வானவில் பெருமிதம் – ஹட்டனில் பேரணி

மகர ராசியில் சஞ்சரித்த காலம் 2.5 வருடம்+ கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கும் காலம் 2.5 வருடம் + மீனத்தில் சஞ்சரிக்க உள்ள காலம் 2.5 வருடம். (2.5 + 2.5 + 2.5 = 7.5 வருடங்கள்).

ஜோதிடத்தில் சனி பகவானை கர்ம காரகன் என அழைக்கப்படுகிறது. அதாவது ஒருவரின் கர்ம வினைகள், நாம் செய்யக்கூடிய தான, தர்மம் என நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர்.

அதனால் சனி பகவான் எப்போதும் கெடுதல் மட்டுமே தரக்கூடியவர் என பொதுவாக சொல்லி விட முடியாது. அவர் துரதிர்ஷ்டத்தை மட்டும் தருவதில்லை. அவர் தகுதியானவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வெற்றியை வழங்குபவர்.

பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்கள் கலரிகள் முற்றாக திறந்தன

இருப்பினும் ஏழரை சனி காலத்தில் சில காலம் மோசமான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படும்.

ஏழரை சனியின் பின்னணி என்ன?

சனி பகவான் நாம் தற்போது செய்யக்கூடிய நல்ல விஷயங்கள், நல்ல மனிதராக வாழ்வதால் நன்மை கிடைத்தாலும், கடந்த கால வாழ்க்கை, முன் ஜென்ம வினையாக நாம் செய்த தீய விஷயங்களுக்காகச் சனி பகவான் ஏழரை சனி காலத்தில் தண்டிக்கக்கூடிய காலமாக மாறுகிறது.

எனவே, சனி வெறும் கஷ்டங்கள் மற்றும் தொல்லைகளின் கிரகம் அல்ல, இது உண்மையில் நல்ல அதிர்ஷ்டத்தின் கிரகம்.

​ஏழரை சனியின் முதல் கட்டம்: விரய சனி தரும் பிரச்னை

உங்கள் தந்தை மற்றும் பிற நெருங்கிய உறவினர்களுடனான உங்கள் உறவு பாதிக்கப்படும். தவறான நபர்களுடனான தொடர்பு ஏற்படும்.

எதிர்பாராத வகையில் நிதிப் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும்.

விரய சனி காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித கண் பிரச்னைகள் (கோளாறு) ஏற்படலாம்.

மீனம் சனி பெயர்ச்சி 2023 பலன்கள் (விரய சனி) : ஏழரை சனி ஆட்டம் ஆரம்பம்

இந்த காலத்தில் உங்கள் ராசிக்கு 12ம் வீடான அயன, சயன ஸ்தானத்தில் இருப்பதால், நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் போகும். வீண் விரயங்கள் ஏற்படும்.

விரய சனி காலத்தில் உங்கள் ராசிக்கு 2ம் வீடான தன ஸ்தானம், 6ம் வீடான நோய், எதிரி ஸ்தான, 9ம் வீடான பாக்கிய ஸ்தானங்கள் பாதிக்கப்படும்.

2023 சனிப் பெயர்ச்சியின் போது மீன ராசிக்கு விரய சனி ஆரம்பிக்க உள்ளது.

சனி பெயர்ச்சி 2023

ஏழரை சனியின் இரண்டாம் நிலை (ஜென்ம சனி) ஏற்படும் பிரச்னைகள்:

2023 சனி பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு ஏழரை சனியின் 2ம் நிலையான ஜென்ம சனி பலன் கிடைக்கப்போகிறது.

ஏழரை சனியில் ஜென்ம சனி காலம் மிகவும் மோசமான பலன்களைப் பெறக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் எப்பேற்பட்டவராக இருந்தாலும், ஒரு வித ஆட்டம் காண நேரிடும்.

கடுமையான நிதி இழப்புகள் மற்றும் கடன்கள் தொல்லை ஏற்படலாம்.

அன்புக்குரியவர்களுடன் கடுமையான வாக்குவாதங்கள் உங்களை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் துண்டித்துவிடும். தொடர்பு முற்றிலும் நின்றுவிடும்.

உடல் நலப் பிரச்னைகள் உங்களை ஒரு ஸ்திரமான நபராக இருக்க விடாது. பெரும்பாலான சேமிப்பு தொகையைக் கரைத்துவிடும்

ஏழரை சனியின் இரண்டாம் கட்டத்தில் 3ம் வீடு, 7ம் வீடு, 10ம் ஸ்தானத்தின் சில நற்பலன்களைப் பெற முடியும்.

சனியின் 3ம் நிலை பாத சனி பலன்கள்

இது சனி பகவான் ராசிக்கு 2ம் வீட்டுக்கு மாறக்கூடிய காலம். பாத சனி காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் பின்வருமாறு

சூழல் காரணமாக ஒருவித மகிழ்ச்சியின்மை மற்றும் அமைதியின்மை ஏற்படும்.

பெரியளவில் நிதி சிக்கல்கள் வராவிட்டாலும், ஒரு வித நிதி நெருக்கடியிலேயே வாழ்வீர்கள்.

மகரம் சனிப் பெயர்ச்சி பலன் 2023 : ஏழரை சனியிலும் திருமணம், தொழில் கைக்கூடும் ராசி

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இறுதியில் உங்கள் கஷ்டத்திற்கான விடிவு கிடைக்கும். அதிலிருந்து மீள்வதற்கான சில வழிகளும், அனுபவமும் கிடைக்கும்.

ஏழரை சனி காலத்தில் அனுபவித்த மோசமான விஷயங்கள் வாழ்க்கையில் நெறியுடன், நல்ல வழியில் வாழ படிப்பினை கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை வாசலில் 1 ரூபாயை இப்படி கட்டினால் குலதெய்வம் வீட்டிற்குள் வரும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: சனி பெயர்ச்சி 2023
ShareTweetSendShare

Related News

குருபகவானால் அதிர்ஷ்டம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

June 1, 2025 6:34 pm
கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist