Saturday, June 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஜோதிடம்

சனி வக்ர பெயர்ச்சி ஜூன் 5 : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
May 23, 2022 6:36 am
in ஜோதிடம்
Sani Vakra Peyarchi 2022
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Sani Vakra Peyarchi 2022 – கும்ப ராசியில் ஏப்ரல் 29ம் தேதி முதல் அதிசார பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், ஜூன் 5ம் தேதி முதல் மகர ராசிக்கு திரும்பும் வகையில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். ஜூலை 12ம் தேதி மகரத்திற்குத் திரும்பும் அவர், அதுவரை சில மோசமான பலன்களை சில ராசிகளுக்கு தர உள்ளார்.

சனி வக்ர பெயர்ச்சி ஜூன் 5 : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சனி வக்ர பெயர்ச்சி எப்போது?

ஜோதிடத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி. அந்த வகையில் சனி அதிசார பெயர்ச்சியாக மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் ஏப்ரல் 29ம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

இவர் மீண்டும் ஜூன் 5ம் தேதி மகர ராசிக்கு திரும்புவார். இந்நிலையில் ஜூன் 5ம் தேதி சனி பகவான் தன் பிற்போக்கு பெயர்ச்சி எனப்படும் வக்ர பெயர்ச்சியை தொடங்க உள்ளார்.

நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி

சனி பகவான் வக்ர நிலையில் ஜூன் 5 முதல் ஜூலை 12 ம் தேதி வரை கும்ப ராசியில் இருந்தாலும், அவரின் வக்ர நிலை காரணமாக சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாக இருக்கும்.

​கடகம் வக்ர சனி பெயர்ச்சி பலன் :

சனி வக்ர பெயர்ச்சி ஜூன் 5 : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சனியின் இந்த வக்ர பெயர்ச்சி கடக ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் நிகழ்கிறது. ஏற்கனவே அஷ்டம சனி நடக்கும் நிலையில், இந்த வக்ர நிலையால் சாதகமற்ற நிலை ஏற்படும். நிதி நிலையில் முன்னேற்றம் இருந்தாலும், தேவையற்ற செலவை செய்வீர்கள். நிதி தொடர்பான விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுக்கவும். இல்லையெனில் தேவையற்ற விரய செலவாகும். எளிதாக முடிய வேண்டிய சில வேலைகள் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

​சிம்மம் வக்ர சனி பெயர்ச்சி பலன் :

​சிம்மம் வக்ர சனி பெயர்ச்சி பலன் :

சிம்மம் ராசியினருக்கு தங்களின் குடும்பம், பணியிடத்தில் ஏற்ற, இறக்கமான பலன்களே கிடைக்கும். கண்டக சனி காரணமாக குடும்பத்தில் அமைதி கெட வாய்ப்புள்ளது. தேவையற்ற கருத்து வேறுபாடு காரணமாக மன நிம்மதி குறையும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுதலும், வியாபாரத்தில் லாபத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உடல் நலம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க வேண்டியது வரும்.

​கன்னி வக்ர சனி பெயர்ச்சி பலன் :

சனி வக்ர பெயர்ச்சி ஜூன் 5 : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சனி அதிசார பெயர்ச்சி காரணமாக ரோக சனியால் உங்களின் ஆரோக்கிய பிரச்னைகள் நீங்கக்கூடியதாகவும், எதிரிகள் நீங்கும் நற்பலன்களைப் பெற்று வந்தீர்கள்.

இந்நிலையில் வக்ர சனியின் காரணமாக சில உடல் நலப் பிரச்னைகள் தொந்தரவு ஏற்படுத்தும். வேலை வாய்ப்பும், புதிய இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிரிகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

வீடு, மனை என பல சொத்துக்கள் வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

​மகரம் வக்ர சனி பெயர்ச்சி பலன்:

​மகரம் வக்ர சனி பெயர்ச்சி பலன்:

சனி அதிசார பெயர்ச்சியால் ஜென்ம சனி விலகி, பாத சனி நடக்கும் நிலையில், தற்போது சனி வக்ர நிலை காரணமாக உங்களுக்கு சில நற்பலன்கள் ஏற்பட்டாலும்,சில பாதகமான சூழல் அதிகரிக்கும். வேலை மாற்றம், திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக அமையும்.

இருப்பினும் புதிய தொழில் தொடங்க சாதகமாக இருக்காது. பணியிடத்தில் உங்களின் மதிப்பு உயரும். அதே சமயம் உங்களின் பணிச்சுமையும் அதிகரிக்கும். நிதி நிலை உயரும் வண்ணம் உங்களின் பதவி, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கூடுதல் முயற்சியால் நீங்கள் நினைத்த இலக்கையும், லாபத்தையும் பெற முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: Sani Vakra Peyarchi 2022சனி வக்ர பெயர்ச்சி
ShareTweetSendShare

Related News

குருபகவானால் அதிர்ஷ்டம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

June 1, 2025 6:34 pm
கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist