Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஜோதிடம்

நேரடி பாதைக்கு வரப்போகும் சுக்கிரன்.. தாம்பத்திய ஒற்றுமை அதிகரிக்கும் 3 ராசிகள்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 10, 2025 12:10 pm
in ஜோதிடம்
நேரடி பாதைக்கு வரப்போகும் சுக்கிரன்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜோதிடத்தில், சுக்கிர பகவான் மகிழ்ச்சி மற்றும் வசதி, செல்வம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றின் காரணகர்த்தாவாக கருதப்படுகிறார். சுக்கிர பகவானின் இயக்கம் அல்லது ராசியில் ஏற்படும் மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை உண்டு செய்கிறது.

பின்நோக்கு நகர்வின் பாதையில் சுக்கிர பகவான் சென்றுகொண்டு இருக்கிறார். அதாவது சுக்கிர பகவான் பின்னோக்கி நகர்கிறார். விரைவில் சுக்கிர பகவான் நேரடியாக நகரத் தொடங்குவார். கடந்த மார்ச் 02ஆம் தேதி, மீன ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரித்து பின்னோக்கி நகர்கிறார். அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 13அன்று மீண்டும் நேரடி பாதைக்கு சுக்கிர பகவான் வருவார்.

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜோதிட ரீதியாக, சுக்கிர பகவானின் இந்த நேரடி பரிணாமம் சில ராசிகளில் நேர்மறையான தாக்கத்தையும் மற்றும் சில ராசிகளில் அசுபமான விளைவையும் தருகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிர பகவானின் நேரடி இயக்கம் 3 ராசிகளுக்கு மிகவும் நல்லது. சுக்கிர பகவானின் நேரடி இயக்கத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம்:

மிதுன ராசியில் சுக்கிர பகவானின் நேரடி இயக்கம் நன்மையையே தரும். சுக்கிர பகவான், உங்கள் ராசியின் தொழில் மற்றும் வியாபார அம்சத்தில் நேரடி பாதையில் நகர்வார். இதனால், மிதுன ராசியின் வருமானத்தில் உயர்வு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக மாற்றங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் நேரடி பெயர்ச்சி சுப மங்களகரமானதாக இருக்கும். சுக்கிர பகவான், உங்கள் ராசியின் 7ஆவது வீட்டில் நேரடியாக நகர்வார். இது உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். கணவன் – மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். நீங்கள் விரைவில் பணம் மற்றும் புகழில் உயர்ந்தவர்களின் ஆசீர்வாதத்தினைப் பெறுவீர்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் நல்ல செய்தியை விரைவில் பெறுவீர்கள்.

ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு, சுக்கிர பகவானின் நேரடி பெயர்ச்சி சாதகமானது. சுக்கிர பகவான், உங்கள் ராசியில் பொருளாதாரம் மற்றும் பேச்சுவார்த்தை ஸ்தானத்தில் நேரடியாக நகர்கிறார். இதனால் எதிர்பாராத பணவரவு ஏற்படும். சுக்கிர பகவானின் நேரடிப் பெயர்ச்சியினால், கும்ப ராசியினருக்கு நிதி நிலைமை வலுப்பெறும். கும்ப ராசியினருக்கு வெளியில் கடன் கொடுத்து, தேங்கிய பணம் திரும்ப வர வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

பொறுப்புத்துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

Tags: சுக்கிர பகவான்சுக்கிரன்தாம்பத்திய ஒற்றுமைமேஷம் முதல் மீனம்
ShareTweetSendShare

Related News

குருபகவானால் அதிர்ஷ்டம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

June 1, 2025 6:34 pm
கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist