ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி பரிசோதனைக்கு 1240பேரை பைசர் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி திறன் ஆகியவை சோதனை செய்யப்பட உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா, ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும் என்று தெரிவித்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.