இளம் பெண் ஒருவருடன் முதியவர் சல்சா நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளம் பெண்ணுடன் சற்றும் சளைக்காமல் முதியவர் நடனமாடுவதை பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
ஒருகட்டத்தில் பார்வையாளர்கள் மகிழச்சியில் கூச்சலிட உற்சாகம் அடைந்த முதியவர் உடனே இளம் பெண்ணை தூக்கிகொண்டு நடனமாடி அசத்தினார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.