Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home உலகசெய்திகள்

NATO படை என்றால் என்ன? உக்ரைனுக்கு ஏன் உதவவில்லை?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 28, 2022 6:55 pm
in உலகசெய்திகள், முக்கிய செய்திகள்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது தீவிரமான போர் நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பா நாடுகளில் ஒன்றான உக்ரைனில் தற்போது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் உள்ளே ரஷ்யா படைகள் பல்வேறு வழிகளில் ஊடுருவி வருகின்றனர். இந்நிலையில மக்கள் எல்லோரும் நேட்டோ அமைப்பு உக்ரைனிற்கு உதவ வேண்டும் என பல தரப்பினர் பேசி வருகின்றனர்.

இந்த பொங்கல் ஆசீர்வாதமாக அமையட்டும்: ஜனாதிபதி

நேட்டோ என்றால் என்ன?

NATO – North Atlantic Treaty Organisation என்பது தான் இதன் விரிவாக்கம் 1949ம் ஆண்டு அமெரிக்கா,இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கியது. அதுதான் நாட்டோ அமைப்பு தற்போது அதில் 30 நாடுகள் உள்ளன. வடக்கு அட்லாண்டிக் பகுதியை பாதுகாப்பு வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. பெல்ஜியத்தை தலைமையாக கொண்டு செயல்படுகிறது.

NATO-வின் செயல்பாடு என்ன?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை நடனம் ஆடியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…

NATO அமைப்பின் நோக்கின் அந்த அமைப்பை நடத்தும் நாடுகளுக்குள் பாதுகாப்பு மற்றும் சுந்தரத்தை அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பது தான். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு சோவியத் யூனியனின் அச்சம் காரணமாக உருவாக்கப்பட்டது. இந்த NATO விற்கு எதிராக ரஷ்யா USSR என்ற அமைப்பை ஏற்படுத்தியது.

NATO உறுப்பினர்கள்

NATO அமைப்பில் இதுவரை 30 நாடுகள் உறுப்பனர்களாக உள்ளனர். வடக்கு மேஸ்டோனியா என்ற நாடு தான் கடைசியாக (2020) பட்டியில் இருந்தது. மொத்த பட்டியலை கீழே காணுங்கள்

1. அல்பேனியாAlbania (2009)

2. பெல்ஜியம் Belgium (1949)

3. பல்கேரியா Bulgaria (2004)

4. கனடா Canada (1949)

5. க்ரோஸியா Croatia (2009)

6. செக் குடியரசு Czech Republic (1999)

7. டென்மார்க் Denmark (1949)

8. எஸ்டோனியா Estonia (2004)

9. பிரான்ஸ் France (1949)

10. ஜெர்மனி Germany (1955)

11. கிரீஸ் Greece (1952)

12. ஹங்கேரி Hungary (1999)

13. ஐஸ்லாந்து Iceland (1949)

14. இத்தாலி Italy (1949)

15. லாட்வியா Latvia (2004)

16. லித்துவானியா Lithuania (2004)

17. லக்ஸம்போர்க் Luxembourg (1949)

18. மான்டென்க்ரோ Montenegro (2017)

19. நெதர்லாந்து Netherlands (1949)

20. வடக்கு மேஸ்டோனியா North Macedonia (2020)

21. நார்வே Norway (1949)

22. போலந்து Poland (1999)

23. போர்ச்சுகல் Portugal (1949)

24. ரோமானியா Romania (2004)

25. ஸ்லோவாக்கியா Slovakia (2004)

26. ஸ்லோவேனியா Slovenia (2004)

27. ஸ்பெயின் Spain (1982)

28. துருக்கி Turkey (1952)

29. இங்கிலாந்து United Kingdom (1949)

30. அமெரிக்கா United States (1949)

யாருக்கு கட்டுப்படும் NATO?

NATO என்ற அமைப்பு ஒரு மிலிட்டரி கமிட்டியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த மிலிட்டரி கமிட்டியில் அதன் உறுப்பு நாடுகளின் தலைமை ராணுவ அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

NATO-வில் உக்ரைன் இல்லையா?

NATO அமைப்பில் உக்ரைன் இல்லை. ஆனால் அதில் சேருவதற்கான பல நடவிடிக்கைகளை எடுத்து வந்தது. சில ஆண்டுகளில் உக்ரைனும் உள்ளே இணைந்திருக்கும் ஆனால் அதற்கு முன்பாகவே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துவிட்டது.

ஆனால் உக்ரைன் NATOல் உறுப்பு நாடாக சேர ரஷ்யா தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனிற்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: NATOukraine
ShareTweetSendShare

Related News

2025 உலக அழகி

2025 உலக அழகி பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

June 1, 2025 6:30 pm
நைஜீரியாவில் பேருந்து விபத்து

நைஜீரியாவில் பேருந்து விபத்து; 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு!

June 1, 2025 5:54 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

May 27, 2025 8:22 am
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

May 27, 2025 8:19 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist