Thursday, June 26, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home உலகசெய்திகள்

இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி? பகீர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
December 29, 2022 4:04 pm
in உலகசெய்திகள்
202
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காம்பியாவில் இந்தியாவின் இருமல் மருந்தை உட்கொண்டதில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 பேர் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவின் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் டாக்-1 மேக்ஸ்(Doc-1 Max) எனும் இருமல் மருந்து மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இந்த மருந்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று. இந்நாட்டில் சமீபத்தில் சில குழந்தைகள் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

கார்த்தியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சங்கரின் மகள்

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Doc-1 Max எனும் இருமல் மருந்தை இவர்கள் அதிக அளவில் எடுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த Doc-1 Max எனும் சிரப்களில் எத்திலீன் கிளைகோல் எனும் நச்சு பொருள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சிரப்பை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கிளினிக்கில் உள்ளவர்களின் பரிந்துரையின் பெயரில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த சிரப்பை 2.5 முதல் 5 மில்லி அளவுகளில் ஒரு நாளைக்கு 3-4 வேளைகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான அளவாகும்.

விளக்கு ஏற்றுவதால் என்ன பயன் தெரியுமா?

இதன் காரணமாக சுமார் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து Doc-1 Max சிரப் மற்றும் மாத்திரைகள் அந்நாட்டின் அனைத்து மருந்தகங்களிலிருந்தும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளின் பாதிப்புகளை கண்டறிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக 7 சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் திடீரென குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் குழந்தைகளின் உடல் நலனில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து அவர்களில் சிலரின் உடல் நிலை திடீரென மோகமாகி ஒவ்வொருவராக உயிரிழக்க தொடங்கினர். மொத்தமாக 66 பேர் இவ்வாறு உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து இந்திய மருந்துகள் குறித்து அச்சம் உருவானது.

இதனையடுத்து, இந்தியாவில் தயாரான நான்கு இருமல் சிரப்கள் கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இதுதான் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் எனவும் WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: delhiஇந்தியா English summaryஇருமல்உஸ்பெகிஸ்தான்டெல்லிநொய்டாமருந்து
ShareTweetSendShare

Related News

2025 உலக அழகி

2025 உலக அழகி பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

June 1, 2025 6:30 pm
நைஜீரியாவில் பேருந்து விபத்து

நைஜீரியாவில் பேருந்து விபத்து; 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு!

June 1, 2025 5:54 pm
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

May 27, 2025 8:19 am
பெரு

பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை

April 18, 2025 1:01 pm
பணமும் வீடும் இலவசம்

பணமும் வீடும் இலவசம்; ஐரோப்பிய நாடு அழைப்பு!

April 11, 2025 5:32 pm
காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

March 19, 2025 12:20 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist