Friday, June 20, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home உலகசெய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
March 2, 2025 8:04 am
in உலகசெய்திகள்
202
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவு தருவதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று (மார்ச் 01) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?

அப்போது அதிபர் டிரம்ப், மக்களின் உயிர்களுடன் விளையாடாதீர்கள் என்று ஜெலன்ஸ்கியை எச்சரித்தார். இதனால் போரின்போது வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்காக உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தமும் ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையைவிட்டு ஜெலன்ஸ்கி வெளியேறினார்.

தொடர்ந்து ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றார். அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். பின்பு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்தித்து பேசினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ பேச்சு வார்த்தையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதித்தோம். மேலும் இங்கிலாந்து ஒரு கடன் ஒப்பந்தம் செய்தது. இது உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும். போர் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவாக இருக்கும் இங்கிலாந்து மக்களும் அரசுக்ம் நன்றி” என்று கூறியுள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

அதே போல் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவு தருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உக்ரைனுக்கு எனது ஆதரவு அசைக்க முடியாதது. இங்கிலாந்து உங்களுடன் நிற்கிறது. ரஷ்யாவின் சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, உக்ரைனின் எதிர்கால இறையாண்மை பாதுகாக்கும் நியாயமான மற்றும் நிரந்தரமான அமைதியை உறுதி செய்யும் பாதையைக் கண்டறிய நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags: கெய்ர் ஸ்டார்மர்
ShareTweetSendShare

Related News

2025 உலக அழகி

2025 உலக அழகி பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

June 1, 2025 6:30 pm
நைஜீரியாவில் பேருந்து விபத்து

நைஜீரியாவில் பேருந்து விபத்து; 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு!

June 1, 2025 5:54 pm
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

May 27, 2025 8:19 am
பெரு

பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை

April 18, 2025 1:01 pm
பணமும் வீடும் இலவசம்

பணமும் வீடும் இலவசம்; ஐரோப்பிய நாடு அழைப்பு!

April 11, 2025 5:32 pm
காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

March 19, 2025 12:20 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist