தலைகீழாக படுத்து கொண்டு சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பியானோ வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷென் என்ற பெயர் கொண்ட அந்த இளம்பெண் Doll and Bear Dancing என்ற பாடலை பியானோவில் அற்புதமாக வாசித்தார். இந்த வீடியோவை Now This news செய்தி நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
A talented young girl in Xi’an, China, can play the piano while lying upside down. Footage shows the girl, whose name is Shen, playing the song 'Doll and Bear Dancing.'
Shen says she initially felt like practicing the piano was boring, so she found a more fun way to do it. 🎶 pic.twitter.com/Q34fQz6uDD
— NowThis Impact (@nowthisimpact) October 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.