Sun, Sep25, 2022
Homeஉலகசெய்திகள்கடும் வறட்சி; இங்கிலாந்து பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கட்டுப்பாடு

கடும் வறட்சி; இங்கிலாந்து பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கட்டுப்பாடு

இங்கிலாந்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் பாட்டில் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

3 முதல் 5 குடிநீர் பாட்டில்கள் மட்டும் வாங்கும்படி அந்த அங்காடிகள் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளன.

மேலும் அதிக வெப்பம் காரணமாக உருளைக் கிழங்கு, ஆப்பிள் போன்ற பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது.

வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்வதை தடை செய்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க