Friday, June 27, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

Zone24x7 தனது புத்தாக்கம், இணைப்பு மற்றும் உத்வேகத்தின் வெற்றிகரமான 18 வது ஆண்டினை கொண்டாடுகிறது

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 7, 2022 4:34 pm
in முக்கிய செய்திகள்
zone24x7
202
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Zone24x7, end-to-end தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பொறியியல் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் இருப்பதோடு மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கான மிகச்சிறந்த தீர்வுகளை வழங்கி வரும் தன் பயணத்தின் 18 வருடத்தை கொண்டாடுகிறது.

Zone24x7 ன் தொடக்கம்

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம் : முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

இந்நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் CEO லவன் பெர்னாண்டோ மற்றும் CFO Saw – Chin Fernando ஆகியோரால் 2004ம் ஆண்டு Zone24x7 (பிரைவட்) லிமிட்டட் இலங்கையின் வணிக நகரான கொழும்பில் உயர்-திறமையான பொறியியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் மேம்பட்ட தொழில்நுட்ப மையமாக நிறுவப்பட்டது. தனிப்பட்ட நோக்குடன் செயற்திறனாக Zone24x7 அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி ஊக்கமளிப்பதோடு புதுமைகளைத் தொடர்கிறது.

Zone24x7 ஆனது உலகளாவிய ரீதியில் பரந்தளவில் பணிபுரியும் 20010 க்கும் மேற்பட்ட நிபுணத்துவமான பங்காளர்களை கொண்டுள்ளதோடு நிறுவன மென்பொருள் பயன்பாடு பிக் டேடா மற்றும் தரவு அறிவியல் பொறியியல் உட்பொதிக்கப்பட்ட சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் ரிமோட் மானிட்டரிங் மற்றும் IoT, இயந்திர கற்கை உள்ளிட்ட தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதில் அறிவாற்றல் பார்வை ரோபாட்டிக்ஸ் மற்றும் புதுமை சேவைகள் கருத்து வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஆதாரம் போன்ற துறைகளிலும் முண்ணனியில் உள்ளது.

கொண்டாட்டத்துடன் முன்னோக்கிய பார்வை

விவாகரத்து செய்த மெலிண்டாவுடன் மீண்டும் திருமணம்: பில்கேட்ஸ் விருப்பம்

Zone24x7 அதன் 18வது ஆண்டு நிறைவை ஜனவரி 19, 2022 அன்று Zone24x7 தனது புதிய முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தை இக் கொண்டாட்டங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளதோடு இம் மாற்றம் புதியதோர் தோற்றத்தையும் உணர்வையும் அளிப்பதோடு புதுமையான தீர்வுகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.

மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் Zone24x7 ஆனது வாடிக்கையாளர்களின் திருப்திக்கான வலுவான அர்ப்பணிப்புடன் நிறுவனங்களுக்கு கவனமாகக் கையாளப்பட்ட மற்றும் உருமாறும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கிரூபவ் பல ஆண்டுகளாக தன் பயணத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Zone24x7 பற்றி

2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதோடு கலிபோர்னியாவின் சான் ஜோஸில் தலைமையிடமாகவும் கொண்டுள்ளது. Zone24x7 என்பது ஒரு மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி மையமாகும் இது இலங்கையின் கொழும்பில் இயங்கிவருகின்றது இது வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் உள்ளடக்கிய end-to-end தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது.

சிறந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பின்னணி என்பது சந்தைத் தேவைகளை விடவும் முன்னணி தொழில்நுட்ப தீர்வுகளை தொடர்ந்து உருவாக்கி வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை ஒன்றிணைக்கும் திறன் உலகின் ஒரு சில நிறுவனங்களிடையேயும் இடம்பிடித்துள்ளது. சில்லறை வணிகம் உயர் தொழில்நுட்பம் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொலைத்தொடர்பு போக்குவரத்து மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 5010 நிறுவன வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்தையும் கொண்டுள்ளது.

எங்களின் சிறந்த பொறியியல் தீர்வுகளுடன் எது உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதைக் கண்டறிய எங்களுடன் இணைந்திடுங்கள். இன்றே zone24x7.com ஐப் பார்வையிடுங்கள்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: Zone24x7
ShareTweetSendShare

Related News

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

June 17, 2025 2:34 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

May 27, 2025 8:22 am
கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

May 11, 2025 1:29 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist