மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து

road

பலங்கொடை, சமனலவத்த வீதியின் ஒத்தே கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு குறித்த வீதியினூடான பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *