Wednesday, June 25, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home தொழில்நுட்பம்

போனுல பேட்டரி பிரச்னையா… அவசியம் இத படிங்க!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 23, 2022 5:22 am
in தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
போனுல பேட்டரி பிரச்னையா
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஸ்மார்ட்போன் வாங்கியாச்சு. ஆனா நாம் அத படுத்துற பாட்டுக்கு சார்ஜ் பிரச்னை அவசியம் வரும். பேட்டரி பக்கம் குறைய போட்டுட்டு நாம அமைதியா இருப்போம். பிரச்னை எங்கிருந்து வந்ததுனு ஆராய்வதே இல்ல. ஆம், பிரச்னை உங்கள் மொபைல் செட்டிங்ஸில் கூட இருக்கலாம். இந்த பிரச்னைகளை களைய சில வழிமுறைகளை தொகுத்துள்ளோம்.

குறைந்தளவு பேட்டரியைப் பயன்படுத்தும் செட்டிங்ஸை தேர்ந்தெடுக்கவும்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் மீண்டும் மாற்றம்
  • பயன்படாத நேரத்தில் உங்கள் மொபைல் திரை விரைவில் அணைய வேண்டும் (Screen Timer)
  • திரையின் பிரைட்னஸை குறைக்கவும்
  • தானாக செயல்படும் பிரைட்னஸ் மோடுக்கு மாறவும்
  • கீபோர்ட் ஒலிகள் அல்லது அதிர்வுகள் (Vibration) செயல்பட்டுக் கொண்டிருந்தால் அணைத்து வைக்கவும்
  • அதிக பேட்டரி பயன்படுத்தும் செயலிகளை கட்டுப்படுத்தவும்
  • அடாப்டிவ் பேட்டரி அல்லது பேட்டரி ஆப்டிமைசேஷனை இயக்கவும்.
  • பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கவும்

இந்த செட்டிங்ஸை எப்படி மாற்றுவது என்பதை அறிய, உங்கள் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரின் ஆதரவு தளத்தைப் பார்வையிட்டு தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

  • உங்கள் பேட்டரியை கூடுதலாக பாதுகாக்க மொபைலுடன் கிடைத்த பவர் அடாப்டரைப் பயன்படுத்தவும்.
  • பிற பவர் அடாப்டர்கள், சார்ஜர்கள் மெதுவாக சார்ஜ் செய்யலாம். அவை உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை சேதப்படுத்தும்.
  • மொபைல் பேட்டரி எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்
  • உங்கள் போன் அதிக வெப்பமடையும் சூழல்களை முற்றிலுமாக தவிர்க்கவும்
  • பேட்டரி முழுவதுமாக செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. 98% விழுக்காடு வரை சார்ஜ் செய்தால், அதன் ஆயுள் கூடும்.
  • எப்போதும் 10% விழுக்காட்டிற்கும் கீழ் பேட்டரி குறைந்தால் தான் சார்ஜ் போட வேண்டும்
  • பேட்டரி சேவர் மோட் அல்லது லோ பவர் மோடை பயன்படுத்தவும்
  • இவற்றை தவிர்த்தால் பேட்டரியை பாதுகாக்கலாம்
  • வழிகாட்டும் செயலிகளை அதிக நேரம் பயன்படுத்துவது
  • லொகேஷனை எப்போதும் ஆன் செய்து வைப்பது
  • தொடர்ந்து காணொளிகளை பார்ப்பது
  • அதிக கிராபிக்ஸ் திறன் கொண்ட மொபைல் விளையாட்டுகளை அதிக நேரம் விளையாடுவது
  • அதிக நேரம் ஹாட்ஸ்பாட் பயன்படுத்துவது
  • பயனற்ற நேரத்திலும் ஜிபிஎஸ் ஆக்டிவாக இருப்பது
  • தொடர்சியான வீடியோ அல்லது மியூசிக் ஸ்டிரீமிங்
  • பயணத்தில் இருக்கும் போது நீண்ட நேரம் குரல் அழைப்புகளை தொடர்வது
  • சும்மா, சும்மா கேமராவை ஆன் செய்வது

இவை மட்டுமல்லாமல், தேவைபடாதபோது எந்த செயலியையும் திறந்து வைக்காதீர்கள். அவை உங்கள் போனின் பேட்டரி திறனை உறிஞ்சும்.
ப்ளூடூத், ஜிபிஎஸ், மொபைல் டேட்டா ஆகியவற்றை தேவையற்ற சமயங்களில் அணைத்து விடுங்கள். மொபைல் நெட்வொர்க் தேவைபடாத நேரங்களில் ஸ்மார்ட்போனை Airplane Mode இல் போட்டுவிடுங்கள். ஒரு நாளின் பெரும்பாலான பேட்டரி திறனை இந்த வழிமுறைகளில் மூலம் ஸ்மார்ட்போன் பயனர்கள் சேமிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதள பதிப்பின் புதிப்பிப்பை உடனடியாக நிறுவவும் (Check Android update)

தாதியுடன் தகாத உறவு… இறுதியில் இளைஞருக்கு நேர்ந்த கதி!
  • உங்கள் மொபைலின் ‘Settings’ பயன்பாட்டைத் திறக்கவும்.
  • கீழே சிஸ்டம் அப்டேட் (System Update) என்பதை கிளிக் செய்யவும்
  • சிஸ்டம் அப்டேட் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ‘About Phone’ என்பதை கிளிக் செய்யவும்
  • அதில் தெரியும் ‘System Update’ ஆப்ஷனை கிளிக் செய்து ஸ்மார்ட்போனை அப்டேட் செய்யவேண்டும்
  • அப்டேட் முடிந்தவுடன் போனை ரீஸ்டார்ட் செய்யவேண்டும்

 

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: how to save phone battery androidhow to save phone battery android"><meta data-react-helmet="true" name="news_keywords" content="மொபைல் பேட்டரி பிரச்னைphone battery draining too fastphone battery health checkphone battery is draining fasttips to extend battery lifetips to increase battery lifetips to save battery lifeபோன் பேட்டரி பிரச்னைமொபைல் பேட்டரி பிரச்னை
ShareTweetSendShare

Related News

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

June 17, 2025 2:34 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

May 27, 2025 8:22 am
கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

May 11, 2025 1:29 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist