Tamil Seithi

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
வைத்தியசாலையில்

வெலிகந்த – அசேலபுர பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிகந்த மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 20, 23, 29, 33, 37 மற்றும் 59 வயதுடைய ஆறு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் இன்று (09) மன்னம்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.