Tue, Sep27, 2022
Homeதேசியசெய்திகள்விரைவில் பதவி துறக்கும் மஹிந்த! வெளியான அறிவிப்பு

விரைவில் பதவி துறக்கும் மஹிந்த! வெளியான அறிவிப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, விரைவில் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் 2021 வரவு- செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

“அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் தான் விரைவில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் மஹிந்த சமரசிங்க கூறினார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க