- Advertisement -
லாஃப் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 393 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 2,840 ரூபாயாகவும், 5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 1,136 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
12.5 கி.கி காஸ் விலை 1257 ரூபாயால் அதிகரிப்பு
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.