Tamil Seithi

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.