Sat, Oct8, 2022
Homeதேசியசெய்திகள்12.5 கி.கி காஸ் விலை 1257 ரூபாயால் அதிகரிப்பு

12.5 கி.கி காஸ் விலை 1257 ரூபாயால் அதிகரிப்பு

HTML tutorial

12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ .1257யால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, சிலிண்டரொன்றின் புதிய விலை ரூ. 2,750 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை ரூ.1,101 என்றும் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை ரூ. 520 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க