ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹட்டன் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஐவர், நேற்று (24) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, 20- 30 வயதுக்குட்பட்ட மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.