Wed, Nov30, 2022
Homeமுக்கிய செய்திகள்ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

HTML tutorial

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த சுற்றை எட்டும் உத்வேகத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

1. பாப் டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, டோனி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹேசில்வுட், ஷர்துல் தாக்குர், வெய்ன் பிராவோ.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-

1. ராய் 2. விருத்திமான் சஹா 3. கார்க் 4. கேன் வில்லியம்சன் 5. அபிஷேக் சர்மா 6. அப்துல் சமத் 7. ஹோல்டர் 8.ரஷித் கான் 9. புவனேஸ்வர் குமார் 10. சித்தார்த் கவுல் 11. சந்தீப் சர்மா

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க