Thursday, June 26, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் குரூப் அம்சத்தில் அதிரடி மாற்றம்; புதிய அப்டேட் என்ன?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
March 13, 2023 4:25 pm
in தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் குரூப்
220
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வாட்ஸ்அப் குரூப்

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். அருகில் உள்ளவர்கள் முதல் தொலைவில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் இதன் மூலம் தகவல் பரிமாற்ற முடியும்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

பிறந்து 7 நாட்களேயான சிசுவை கொடூரமாக கொன்ற தந்தை

வாட்ஸ்அப் ஆடியோ, வீடியோ காலிங், சேட், குரூப் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குரூப் அம்சத்தில் மாற்றம் செய்துள்ளது. New approval feature for group chat admins என்ற அம்சம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, புதிதாக ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதித்த பின் தான் இணைய முடியும். குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட குரூப் அட்மின் அனுமதி வேண்டும் என்ற வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்றைய தங்க விலை

வாட்ஸ் அப் குரூப்பில் இந்த அம்சம் ஆன் செய்யப்படும். புதிய நபர்களின் விவரம் அதில் தெரிவிக்கப்படும். பின்னர் அட்மின் அவர்களை அனுமதிப்பர். இந்த அம்சம் மூலம் அட்மின் தங்களது குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றும் இது மிகவும் பயனுள்ள அம்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறு பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் குரூப் செட்டிங் பக்கம் செல்ல வேண்டும். அங்கு ‘Approve New Participants’ என்ற அம்சம் இருக்கும். அதை ஆன் செய்ய வேண்டும். அவ்வளவு தான்.

இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிளின் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: வாட்ஸ்அப்வாட்ஸ்அப் குரூப்
ShareTweetSendShare

Related News

ஸ்கைப்

‘ஸ்கைப்’ தளத்தை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

May 3, 2025 1:05 pm
ஸ்கைப்

விடைபெறுகிறது ஸ்கைப் – மைக்ரோசாஃப்ட் அதிரடி அறிவிப்பு

March 4, 2025 6:46 am
முழு சந்திரகிரகணம்

மார்ச் மாதம் வரவிருக்கும் முழு சந்திரகிரகணம்!

February 22, 2025 8:50 am
Deepseek

Deepseek செயலிக்கு மற்றுமொரு நாடு அதிரடி தடை

February 18, 2025 8:16 am
கட்டணம் செலுத்தாத டுவிட்டர்

கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும்

April 12, 2023 11:05 am
சீன விண்வெளி வீரர்கள

6 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ய 3 சீன விண்வெளி வீரர்கள்

December 5, 2022 7:32 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist