20 மாதங்களுக்குப் பிறகு, ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு
கொவிட்-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு தபால் ...