இளம் யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை: வைத்தியருக்கு மரண தண்டனை உறுதியானது
மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண ...