இலங்கையில் விமான டிக்கெட் கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு
இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான டிக்கெட் கட்டணம் அமெரிக்க டொலருக்கு நிகராக அறிவிக்கப்படுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானங்களுக்காக ...