கனடா செல்ல ஆசைப்பட்டு வியட்நாம் சென்ற இலங்கையர்களின் நிலை
சட்டவிரோத பயணம் மேற்கொண்ட நிலையில் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றதாகவும், அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை ...