இன்றைய ராசிபலன் (07 டிசம்பர் 2021) : நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப்போகிறது!
மேஷம் - நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப்போகிறது. இனிமையான நாளாக அமையும். நீங்கள் இருக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ...