இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட நகரம்? என்ன பெயர் தெரியுமா?
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள “இம்புல்பே” நகரத்தின் பெயரை “பெலிஹுல்ஒய” என மாற்றுவதற்கு இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுநர் டிக்கிரி கெப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற ...