மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு
இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. தூதரகத்தின் ...