அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த முடிவும் எடுக்கவில்லை – பிரதமர் அலுவலகம்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதாரம் ...