உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கடந்த சில மாதங்களாக நாட்டில் டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...