உங்கள் IPhoneஐ இனி நீங்களே பழுது பார்க்கலாம்… Apple அட்டகாசமான அறிவிப்பு
Apple நிறுவனம் அதன் சாதனங்களை வாடிக்கையாளர்களே சுலபமாக பழுதுபார்க்கும் கையேடுகள் மற்றும் உண்மையான பாகங்களை வழங்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் அழுத்தத்தின் விளைவாக, ...