காப்புறுதி வழங்கல்களை சுயமாக முன்னெடுக்க உதவும் யூனியன் அஷ்யூரன்ஸ் e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவப் பதிவு அறிமுகம்
ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான, யூனியன் அஷ்யூரன்ஸ், e-MER (Electronic Medical Examination Report) மற்றும் டிஜிட்டல் மருத்துவ பதிவுகளை அறிமுகம் செய்துள்ளது. காப்புறுதி பத்திரம் வழங்கும் ...