ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்வதற்காக திறந்த பிடியாணையை ...