மனைவிக்கு தெரியாமல்… ஹோட்டல் அறையில் தங்கும் இளவரசர் ஹரி
மனைவி மேகனுக்கு தெரியாமல், கலிபோர்னியாவில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளவரசர் ஹரி அடிக்கடி தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் Montecito ...